10TH MATHS TM UNIT-2 EG 2.1
தேற்றம் : 1 யூக்ளிடி ன் வகுத்தல் துணைத் தேற்றம் a மற்றும் b (a>b) என்பன ஏதேனும் இரு மிகை முழுக்கள் எனில் , a=bq+r, 0 ≤ r < b. எடுத்துக்காட்டு : 2.1 நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன . ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க . 34 = 5 x 6 + 4 மொத்த கேக்குகளின் எண்ணிக்கை = ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கேக்குகளின் எண்ணிக்கை x பெட்டிகளின் எண்ணிக்கை + மீதமுள்ள கேக்குகளின் எண்ணிக்கை a = b x q + r i) ...