10TH MATHS TM CH-2 EXAMPLE 2.2
எடுத்துக்காட்டு 2.2 பின்வரும் ஒ்வவொன்றிலும் a
–யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க. (i) a= -12, b= 5 (ii)
a= 17, b= -3 (iii) a= -19, b= -4 |
தீா்வு
(i) a= -12, b= 5
யூக்ளிடின் வகுத்தல்
துணைத் தேற்றத்தின்படி
a=bq+r, 0≤r<|b|.
-12
= 5 X (-3) +3 0≤r<|5|
ஈவுq = -3 , மீதி r = 3
(ii) a= 17, b= -3
யூக்ளிடின் வகுத்தல்
துணைத் தேற்றத்தின்படி
a=bq+r, 0≤r<|b|.
17= (-3) X (-5) +2 , 0≤r<|-3|.
ஈவுq = -5 , மீதி r = 2
(iii) a= -19, b= -4
யூக்ளிடின் வகுத்தல்
துணைத் தேற்றத்தின்படி
a=bq+r, 0≤r<|b|.
-19= (-4) X (5) +1 , 0≤r<|-4|.
ஈவுq = 5 , மீதி r = 1
Very nice
ReplyDelete