10TH MATHS TM UNIT-2 EG 2.1
தேற்றம்:1 யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றம்
a மற்றும் b (a>b) என்பன ஏதேனும் இரு மிகை
முழுக்கள் எனில், a=bq+r, 0≤r<b.
நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும்
எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.
34 |
= |
5 |
x |
6 |
+ |
4 |
மொத்த கேக்குகளின் எண்ணிக்கை |
= |
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கேக்குகளின்
எண்ணிக்கை |
x |
பெட்டிகளின் எண்ணிக்கை |
+ |
மீதமுள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
a |
= |
b |
x |
q |
+ |
r |
ii)
மீதமுள்ள கேக்குகளின் எண்ணிக்கை=4
CLICK THE BUTTON TO DOWNLOAD THE PDF FILE
Comments
Post a Comment