TN 10TH MATHS TM CH-2 EXAMPLE 2.3
எடுத்துக்காட்டு : 2.3
ஒற்றை முழுக்களின் வா்க்கமானது 4q+1 (இங்கு q ஆனது முழுக்கள்) என்ற வடிவில் அமையும் எனக் காட்டுக,
தீா்வு
இரட்டை
முழுக்கள் எண் =2k என்க (k என்பது ஏதேனும் ஒரு
முழுக்கள் என்க)
ஒற்றை முழுக்கள் எண் x=2k
+1 என்க
கணக்கின்படி
ஒற்றை முழுக்களின் வா்க்கமானது
x² = (2k+1)²
= (2k)²+2(2k)(1)+ 1²
=
4k²+4k+1
= 4k(k +1)+1
x² =4q+1 (இங்கு q= k(k +1)என்க)
*****
Comments
Post a Comment